NSS Camp @ Thattankuttai and Elanthakuttai Panchayats

Description

NSS Camp held from 23-01-2020 to 28-01-2020 @ Thattankuttai and Elanthakuttai Panchayats

நமது ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக ஏழு நாட்கள் சிறப்பு முகாம் தட்டான்குட்டை மற்றும் எலந்தகுட்டை பஞ்சாயத்தில் தொடங்கப்பட்டது. இச்சிறப்பு முகாமில் 250 நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.முகாமின் முதல் நாளான 23.1.2020 வியாழக்கிழமை அன்று கல்லூரியின் நிர்வாக இயக்குனர் திரு. ஓம்சரவணா அவர்கள் இனிதே துவக்கி வைத்து, அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றி எடுத்துரைத்து, கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வை எவ்வாறு ஏற்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.தொடர்ந்து மாணவர்கள் நாட்டு நலப் பணிகளான பள்ளி வளாகம் தூய்மை படுத்துதல், மரக்கன்று நடுதல், சமுதாய விழிப்புணர்வு சார்ந்த சுவர் ஓவியம் தீட்டுதல், இலவச பல் பரிசோதனை முகாம், இலவச கண் பரிசோதனை முகாம், இ-சேவை, நுகர்வோர் உரிமைகள் மற்றும் சட்ட நுணுக்கங்கள், படைப்பு சிந்தனைகள் மற்றும் ரோபோடிக்ஸ், பெண்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு போன்ற பணிகளை செவ்வனே செய்தனர்.

Galleries

Start Time

10:00 am

January 23, 2020

Finish Time

4:00 pm

January 28, 2020

Address

Thattankuttai and Elanthakuttai Panchayats