Tamil Literacy Club Activities – 2020

Description

நமது ஜே.கே.கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15.02.2020 சனிக்கிழமை அன்று நம் கல்லூரியின் தமிழ்த்துறை நடத்தும் வாசிப்பாளர் மன்றத்தின் சார்பாக சிறப்புச் சொற்பொழிவு நடத்தப்பட்டது. அவ்வமயம் ஈரோடு, ஸ்ரீ வாசவி கல்லூரியின் நூலகர் K. சுந்தரம், M.A.,M.L.I.S.,M.Phil., அவர்கள் “அறிவோம் நூலகம்” எனும் தலைப்பில் நூலகத்தின் பயன்பாடு குறித்து சுமார் 50 மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். அப்பொழிவு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்து விழா இனிதே நடைபெற்றது.

Galleries

Start Time

10:00 am

February 15, 2020

Finish Time

3:00 pm

February 15, 2020

Address

College Campus