Webinar on Ilakkiyangal Unarthum Vaazhviyal Vizhumiyangal

Description

நமது ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணையவழி கருத்தரங்கம் 28.4.2020 செவ்வாய் கிழமை அன்று காலை 10 மணியளவில் இலக்கியங்கள் உணர்த்தும் வாழ்வியல் விழுமியங்கள் என்ற தலைப்பில் Google meet-ல் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முனைவர் செ.ஜெயந்தி தமிழ்த்துறை தலைவர்(விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர் )சங்ககிரி )அவர்கள் கலந்து கொண்டார்கள். முனைவர் இரா.ரெஜினாமேரி தமிழ்த்துறை தலைவர் அவர்கள் வரவேற்புரையும்,செல்வி.இரா.மஞ்சுளாதேவி உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை அறிமுகவுரையும் வழங்கினார்.விழாவின் தொடக்கத்தில் இறைவணக்கப் பாடலை சே.ஜோதிகா இரண்டாமாண்டு ஆடை வடிவமைப்புத்துறை மாணவி வழங்கினார். இக்கருத்தரங்கில் 143 மாணவர்களும்,பல்துறைத் துறை தலைவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர் முனைவர் செ.ஜெயந்தி அவர்கள் இலக்கியங்கள் உணர்த்தும் வாழ்வியல் விழுமியங்கள் குறித்து மாணவர்களிடையே சிறப்பான சொற்பொழிவை ஆற்றினார். கொரானா வைரஸ் COVID-19 பரவியுள்ள சூழ்நிலையிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இலக்கியங்களில் உள்ள பல்வேறு சந்தேகங்களை கேட்டு அறிந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் இறுதியில் அ.குமார் உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.நாட்டுப்பண்ணுடன் இணைய வழி கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது.

Tamil Department (SF) of J.K.K.Nataraja College of Arts and Science conducted a Webinar on Ilakkiyangal Unarthum Vaazhviyal Vizhumiyangal on 28.04.2020 @ 10.00AM

Galleries

Start Time

10:00 am

April 28, 2020

Finish Time

12:00 pm

April 28, 2020

Address

Google Hangout Meet