Online Admission 2020 – 2021

JKKN College of Arts & Science College – Admission Instruction

ADMISSION PROCESS / சேர்க்கை வழிமுறைகள் (Aided and Self Finance)

  1. Students can apply separately for both Aided and Self Finance Courses.
    மாணவர்கள் அரசு உதவிபெறும் (Aided) பாடப்பிரிவுகளுக்கு மற்றும் சுயநிதிப்பிரிவுகளுக்கும் (Self Finance) தனித்தனியாக விண்ணப்பிக்கவும்.
  1. Last date for submission of online application is 31.07.2020 by 5.00 p.m.
    இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 31.07.2020 மாலை 5.00 மணி வரை.
  1. Admission is purely based on Government Reservation Norms and Regulations.
    மாணவர்களின் சேர்க்கை அரசு ஒதுக்கீடு மற்றும் விதிகளின்படி நடைபெறும்.
  1. List of selected candidates for admission shall be published in the college website.
    தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்படும்.
  1. Students are asked to visit the College Website frequently to know their selection status.
    மாணவர்கள் தங்களது சேர்க்கை நிலையை அறிய அடிக்கடி கல்லூரி இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
[thim-button title=”Online Application” url=”https://jkkn.kissflow.com/public/Pf98c315a2-6469-4ef8-9f9c-2729c46c48e7″ new_window=””]